செய்யும்
ஒரு செயலிலே முழு மையாக இருக்க முடியாமல் அங்கொ ன்றும் இங்கொன்றும் வைத்து
எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “
உற்சாகம் “ என்பதை தொடர் ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம் http://lifekraze.com
இத்தளத்திற்கு சென்று நாம் Sign in என்ற பொத்தானை சொடுக்கு புதிதாக
ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழைய லாம். சோம்பேறியாக
இருப்பவரை எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தலா ம் என்பதை அறிவுரை சொல்லா மல்
மற்றவரை முன் உதாரணமாக காட்டி நம்மை சுறுசுறுப்படைய செய்கிறது.ஸ்மார்ட் ஆக
இருப்பவ ர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள் கின்றனர் என்பதை வெறுமனே
சொல்வதோடு நிறுத்தாமல் அவர்க ளுக்கு மதிப்பெண் அளித்து ரிவாடு ம் கொடுத்து
மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது, நம் டிவி ட்டரை போல ஒருவர் என க்கு
பிஸினர் எப்படி செய்தாலும் சரியாக வரவில் லை என்று சொல் கிறார் என்றால்
அவருக்கு ஐடியாக்களை அள்ளி கொடுக்க பெரிய தலைகளும் உள்ளனர், சில நாட்களில்
நாம் முழு மையாகப் பயன்படுத்தினால் நம்மிடம் இருக்கும் சோம்பேறித்தனம்
முழுமையாக நீங்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்டிப்பாக
இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக் கும்.
கருத்துரையிடுக Facebook Disqus