பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய் வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம்.
உங்களது பேஸ்புக் கணக்கை WhereMyFriends என்ற இணை ய தளத்தில் இணைத்துக் கொ ண்டதும் கூகிள் மேப்பில் உங்கள் நண்பர்களின் இடங் களை காணலாம்.
குறிப்பாக இவ்வாறு உருவாக்கப்பட்ட மேப்பில் மாற்றங்கள் செய்ய முடியாது மற்றும் இந்த மேப்பை அனைவரும் பார்க்க லாம்.
கருத்துரையிடுக Facebook Disqus