ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு பேர் இறக்கிறார்கள் பிறக்கிறார்கள்.
இறப்பவர்கள் எவ்வித நோயால் இறக்கின்றனர் என்பதனையும் தெரிந்து கொள்ள இந்த
உலக கடிகாரம் உங்களுக்கு காட்டுகிறது.
இந்த நொடியில் எவ்வளவு காட்டை அழிக்கபடுகிறது. எவ்வளவு எண்ணெய் எடுக்கப்படுகிறது. எத்தனை கார்கள் உருவாக்கப்படுகிறது. எத்தனை சைக்கிள்கள் தயாரிக்கப்படுகிறது என்பதனையும் தெரிந்து கொள்ளலாம். இதில் இன்னொர் சிறப்பு வருடம், மாதம், வாரம், தினம், இப்பொழுது எத்தனை என்றும் தெரிந்து கொள்ளலாம்.
லிங்க்
http://www.shambles.net/worldclock/worldclock.swf

கருத்துரையிடுக Facebook Disqus