இலவசமாக இண்டர்நெட் பகிர்ந்து கொள்ள
இலவசமாக இண்டர்நெட் பகிர்ந்து கொள்ள
தறவிரக்க முகவரி : http://www.bzeek.com/static/index.html
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு மட்டுமே இந்த மென்பொருள் துணை புரிகிறது. மென்பொருளை நம் கணியில் நிறுவிய பின் நாம் மொபைல் மூலமாகவோ அல்லது மோடம் மூலமாகவோ அல்லது USB டிவைஸ் மூலமாகவோ எப்படி நாம் இண்டர்நெட் பயன்படுத்தினாலும் நம் இண்டர்நெட்–ஐ அருகில் இருக்கக்கூடிய மற்றொரு லேப்டாப் அல்லது மொபைல் போன் ஐபேட் என அனைத்திலும் ஒரே சொடுக்கில் பகிர்ந்து கொள்ளலாம். இலவசமாக WIfi இண்டர்நெட்-ஐ இனி நம் குழுவில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு மடிக்கணினி வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus