மரம் செடிகொடிகள் கரியமில வாயுவை (Carbon-di-oxide ) எடுத்துட்டு பிராண வாயுவை (oxygen) வெளிவிடுகின்றன. விசேஷ நாட்களில் பலர் கூடுவோம். அப்போ நம்ம உடம்பில் இருந்து வியர்வை நாற்றமும் ஆவியும் வெளிப்படும். நாம் கட்டிஇருக்கும் மாவிலை தோரணங்கள் காற்றில் பரவி இருக்கின்ற கிருமிகளை அழித்துவிடும்.
கருத்துரையிடுக Facebook Disqus