0

குழந்தைகளுக்கான இணயதளம் பலவற்றை பார்திருப்போம் ,இந்த தளம் கூட அதில் ஒன்று தான்



இந்த இணயதளம் முற்று முழுதாக மழலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கதைகள் பயிற்சிகளுடன்,பாடல்கள் பயிற்சிகளுடன் மற்றும் பல சிறப்பம்சங்களுடன் பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சைகவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு இலவசமாக பாடங்களை சொல்லிக் கொடுக்கும் E-Primary School என்று சொல்லலாம்.



அவ்வளவு எளிமயானமுறையிலும் அனைவர்களின் மனதைக்கவரும் விதமாகவும் இவ் இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் உங்கள் குழந்தைச் செல்வங்களுடன் தளத்திட்க்குள் நுழைந்து பாருங்கள்

தளம்
http://www.tamilvu.org/courses/primer/bp000001.htm

கருத்துரையிடுக Disqus

 
Top