சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த சோலார் இம்பல்ஸ் (SOLAR IMPULSE) விமானம் எரிவாயு ஏதுமின்றி சூரியசக்தியை மட்டுமே கொண்டு இயங்குகிறது.
ஆயிரத்துஅறநூறு (1600) கிலோ எடைகொண்ட இந்த விமானத்தில் சூரியக் கதிர்களை வாங்கும் சுமார் பன்னிரண்டு ஆயிரம் (12000 ) தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.
விரைவில் உலகம் முழுதும் இந்த விமானத்தை பறக்கவைக்கவும் திட்டமிட்டுருக்கிறார்கள் !!
கருத்துரையிடுக Facebook Disqus