0

நம்மில் எத்தனை பேர் LCD monitors வாங்கும்போது அதற்கு காயம் ஏற்பட்டுள்ளதை பார்த்தோம்? அப்படியானால் கடைக்காரன் நம் தலையில் காயம் ஏற்பட்ட LCD monitors ஐ கட்டிவிட்டானா என கவலை படுகிறீர்களா? ஆம் அதற்கும் இந்த மென்பொருள் தீர்வு சொல்கிறது. அல்லது இனி தான் LCD monitors வாங்க கடைப்பக்கம் போகப்போறிர்களா? இந்த மென் பொருளையும் கூடவே எடுத்துச் செல்லுங்கள்.
சரி ஏகப்பட்ட பில்டப்போட எனக்கும் பிடிக்கலை. அதனால் மென்பொருள் பெயரைப் பார்ப்போமா? அதன் பெயர் InjuredPixels 2.1.
முற்றிலும் இலவசமான இம்மென்பொருளை தரவிறக்க இங்கு http://www.freedownloadscenter.com/Utilities/System_Maintenance_and_Repair_Utilities/InjuredPixels_Download.எச்‌டி‌எம்‌எல் செல்லவும்.
இம்மென்பொருள் கொண்டு defective (hot, dead or stuck) pixels களை கண்டறிய முடியும். அத்துடன் screen ன் pixels தெரிவுசெய்யப்பட்ட நிறத்திற்கு பொருந்துகிறதா என்பதையும் கண்டறிய முடியும்.இம்மென்பொருளை நிறுவாமலேயே நேரடியாக தரவிறக்கி பயன்படுத்த முடியும்.
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டிருந்தால் அதன் உத்தரவுக்காலம் முடிவடைய முன்பே Replacement செய்யுமாறு இம்மென் பொருள் கூறுகிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top