தொடர்வண்டி (train)பயணத்தின் போது ஏதாவது பிரச்சனைகளை பயணிகள் மேற்கொண்டால் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியாக வன்முறைக்கு (eve-teasing) உள்ளானால் உடனடியாக இந்த தொடர்வண்டி பாதுகாப்பு துறையின் எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள். 99625-00500. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உங்களை சந்திப்பார் அல்லது அடுத்த நிறுத்ததிற்க்குள் பாதிக்கப்பட்டவரை சந்தித்து உதவி புரிவர்.இந்த துறை சென்னை எக்மோர் நிறுத்தத்தில் இயங்கி வருகிறது.
If u were eve-teased or sexually abused during train journey call tis RAILWAY POLICE CONTROL number immediately help will be provided immediately 99625-00500
 
Top