நீங்கள் உங்களது இன்டர்நெட் இணைப்பை WLAN (Wireless LAN) ஊடக விண்டோஸ் XP பகிரவேண்டும் என்று நினைப்பவராக இருந்தால். இதோ ஒரு செயன்முறை வழி உண்டு. உங்களுடைய OS விண்டோஸ் 7 / vista இருக்கும் என்றால் அதில் இலகுவாக இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் XP மூலம் இந்த செயற்பாட்டை செய்ய முடிமா? பதில் முடியும். அது எவ்வாறு என்று இனி பார்ப்போம்.
Wireless LAN ஊடக விண்டோஸ் XP யில் இன்டர்நெட் இணைப்பை இலகுவாக பகிரலாம். அதற்கு பின்வரும் படி முறைகளை பின்பற்றினால் போதுமானது.
முதலாவதாக Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
உங்களது கணணியில் இன்டர்நெட் பயன்படுத்துவதற்காக அமைத்திருக்கும் இணைப்பின் மீது Right click யை அழுத்துங்கள். பொதுவாக அது Local Area Connection என பெயர் இடப்பட்டிருக்கும். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு Right click யை அழுத்தி Properties யை தெரிவு செய்யுங்கள்.

பின்னர் Local Area Connection Properties திரை திறக்கும், அதில் “Advanced” பட்டியை (tab) தெரிவு செய்யுங்கள். இப்போது “Allow other network user to connect through this computer’s Internet connection” காட்டும் சரிபார்க்கும் பெட்டியை (Check box) தெரிவு செய்து, பின்னர் OK பொத்தானை அழுத்துங்கள்.

மீண்டும் படிமுறை ஒன்றில் உள்ளவாறு Control Panel > Network and Internet Connections > Network Connections இடத்திற்கு சென்று அங்கே “Wireless Network Connection” என்பதின் மேல் right click செய்து “Properties” யை தெரிவு செய்க.
திறக்கும் Wireless Network Connection Properties திரையில், “Wireless Networks” பட்டியை தெரிவு செய்க.
பின்னர் “Use Windows to configure my wireless network settings " என்ற சரிபார்க்கும் பெட்டியை செலக்ட் செய்க. தொடர்ந்து கிழே உள்ள “Add…” பொத்தானை தெரிவு செய்க.

மீண்டும் புதிய திரை ஒன்று உங்கள் கணனியில் தோன்றும், Network name (SSID) > என்ற படிமத்தில் பெயர் ஒன்றை டைப் செய்யுங்கள். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு சரிபார்க்கும் பெட்டிகளை தெரிவு செய்க. பின்னர் படிமத்தில் உள்ள Network Authentication யை “Open” எனவும் Data encryption யை “WEP” எனவும் தெரிவு செய்க. தொடர்ந்து Network key டைப் செய்யுங்கள் அது கட்டாயம் 5 or 13 வரைக்கும் அடங்கும் எண்ணெழுத்து பாத்திரம் (Alphanumeric character ) ஆக இருக்கவேண்டும். பின்னர் OK பொத்தானை தொடுத்துக.

பின்னர் இணைப்பை தெரிவு செய்து, “Advanced” யை தொடுத்துங்கள்.

பின்னர் தோன்றும் திரையில் “Any available network (access point preferred)” என்பதை தெரிவு செய்து, பின்னர் close பொத்தானை அலுத்துக.

இப்பொழுது வெற்றிகரமாக உங்களது இன்டர்நெட் இணைப்பை உருவாக்கிவிட்டீர்கள். இனி நெட்வொர்க்கை தொடுத்துவிடவேண்டும்.
அதற்கு Control Panel > Network and Internet Connections > Network Connections என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
“Wireless Network Connection” மேல் Right click செய்து “View Available Wireless Networks” என்பதை தெரிவு செய்துவிடுங்கள்.

3. பின்னர் பட்டியலில் காட்டப்படும் network யை தெரிவுசெய்வதற்கு “Connect” கொடுத்து, security key யையும் கொடுத்து “Connect” யை தொடுத்துங்கள்.
இனி யாருடனும், உங்களது இன்டர்நெட் இணைப்பை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கட்டாயம் அவர் உங்களுடைய security key யை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்த முடியாது.

கருத்துரையிடுக Facebook Disqus