1. China mobile
சீனா அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 667.20 மில்லியன் ஆகும்.3 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவை சீனா ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான்.
2. Vodafone
வோடபோன் இங்கிலாந்து நாட்டு நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 439.601 மில்லியன் ஆகும்.45 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் சில இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா இன்னும் பல....
3. Telenor
டெலிநார் நார்வே நாட்டின் பொதுத்துறை நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 326 மில்லியன் ஆகும்.12 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் நார்வே, இந்தியா,பாகிஸ்தான் இன்னும் பல....
4. Airtel
ஏர்டெல் இந்திய நாட்டு நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 439.601 மில்லியன் ஆகும்.22 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் சில இந்தியா,பங்களாதேஷ் , சிறிலங்கா இன்னும் பல....
5. América Móvil
America movil மெக்ஸிகோ நாட்டின் நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 236 மில்லியன் ஆகும். 19 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் சில மெக்ஸிகோ பிரேசில், பெரு ,அமெரிக்கா இன்னும் பல....
6. Telefonica
Telefonica
ஸ்பெயின் நாட்டின் நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 231.87 மில்லியன் ஆகும். 23 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் சில
ஸ்பெயின்,பிரேசில், பெரு ,அமெரிக்கா இன்னும் பல....
7. Orange
Orange பிரான்ஸ் நாட்டின் நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 226.36 மில்லியன் ஆகும். 32 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் சில பிரான்ஸ் ,ஸ்பெயின்,அமெரிக்கா இன்னும் பல....
8. VimpleCom
VimpleCom ரஷ்யா நாட்டின் நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 205 மில்லியன் ஆகும். 18 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் சில
ரஷ்யா ,கனடா, பாகிஸ்தான்,பங்களாதேஷ் இன்னும் பல....
9. China Unicom
China unicom சீனா நாட்டின் நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 202.89 மில்லியன் ஆகும். சீனாவில் சேவை வழங்கி வருகிறது.
10. Axiata
Axiata group berhad மலேசியா நாட்டின் நிறுவனமாகும்.இதன் மொத்த வாடிக்கையாளர் 159.78 மில்லியன் ஆகும். 7 நாடுகளில் சேவை வழங்கி வருகிறது. அவைகளில் சில மலேசியா,இந்தியா(idea),பங்களாதேஷ் , சிறிலங்கா இன்னும் பல....









கருத்துரையிடுக Facebook Disqus