நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் புதுசா ஒரு படம் எடுக்குறாங்களாம் பேரு 6,
எல்லாம் 6 மாசம் / 6 வாரம் / 6 நாள் / 6 மணி / 6 நிமிஷம் / 6 செகண்ட்-ல
நடக்குற சம்பவங்கள் கதையாம். சரி நாமளும் 6 வச்சி ஏதாவது பதிவை தேத்த
முடியுமான்னு யோசிச்சேன் அதோட விளைவு கீழே
கல்யாணம் பண்ண 6 வாரத்துல / 6 மாசத்தில / 6 வருசத்தில என்ன நடக்குது
கொஞ்சல்ஸ்
6 வாரத்தில : ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு நெனச்ச நேரம் எல்லாம்
6 மாசத்தில : எப்பயாவது ஐ லவ் யு
6 வருசத்தில : லவ்வா அப்பிடின்னா?
ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்தா
6 வாரத்தில : அன்பே நான் வந்துட்டேன் - சாயந்தரம் 6 மணிக்கே
6 மாசத்தில : வந்துக்கிட்டே இருக்கேன் - சாயந்தரம் 8 மணிக்கு
6 வருசத்தில : (மனைவி பையன் கிட்ட) நீ தூங்குடா உங்க டாடி எப்ப வருவாரோ தெரியாது - மணி நைட் 11 மணி
பரிசு
6 வாரத்தில : செல்லம் நான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் உனக்கு பிடிச்சு இருக்கா பாரேன்
6 மாசத்தில : பூ ஏன் பேக்-ல இருக்கு கொஞ்சம் சாமிக்கு போட்டுட்டு நீ கொஞ்சம் வைச்சுக்கோ
6 வருசத்தில : இந்தா பணம் ஏதாவது வாங்கிக்கோ
ஃபோன் அடிச்சா
6 வாரத்தில : கண்ணு உனக்கு தான் ஃபோன் உங்க அம்மா லைன்-ல
6 மாசத்தில : ஃபோன் உனக்கு தான் இங்க இருக்கு
6 வருசத்தில : எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்குது பாரு சீக்க்ரம் எடுத்து தொலையேன்
சமையல்
6 வாரத்தில : இவ்வளவு ருசியா நான் சாப்பிட்டதே இல்லை
6 மாசத்தில : இன்னைக்கு என்ன சமையல்
6 வருசத்தில : இன்னைக்கும் அதே தானா
டிரஸ்
6 வாரத்தில : இந்த டிரஸ்-ல நீ தேவதை மாதிரி இருக்கே
6 மாசத்தில : திருப்பியும் புது டிரஸ் எடுத்து இருக்கியா
6 வருசத்தில : இவ்வளவு காசு போட்டு இப்ப புது டிரஸ் தேவையா

கருத்துரையிடுக Facebook Disqus