2. உடம்பில் இருக்கும் கடினமான தசை நாக்கு
3. ஆங்கிலத்தில் சின்ன வாக்கியம் "I AM"
4. 1865 பிப்ரவரி மாதம் பௌர்ணமி இல்லாத மாதம்
5. 1 கலோன் டீசலுக்கு 6 இன்ச் தான் போகுமாம் "The cruise liner Queen Elizabeth II"
6. நீங்க 8 வருஷம் 7 மாசம் 6 நாள் விடாம கத்துனா கிடக்கிற சக்தியை வச்சு ஒரு கப் காஃபி மட்டும் சூடாக்கலாமாம்.
7. பூனை நூறு விதமாய் சத்தம் எழுப்பும் திறன் வாய்ந்ததாம்
8. பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒரே அளவில் இருக்கும் உறுப்பு கருவிழி
9. எலக்ட்ரிக் சேரை கண்டு பிடிச்சவர் ஒரு பல்மருத்துவராம்
10. பூனையின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை உடையதாம்
இன்றைய சிந்தனை
1. வாழ்க்கையை வார்த்தைகளால் அனுபவிக்க முடியாது எனவே வாழ்ந்தே அனுபவியுங்கள்
2. நீங்களே மற்றவர்களுக்கு கற்றுத்தருகிறீர்கள் உங்களை அவர்கள் எப்படி மதிக்க வேண்டும் என்று
3. நான் பேசத்தெரியாமல் இருந்த போது கேக்காமலே எல்லாம் கிடைத்தது ஆனால் பேச ஆரம்பித்த பின் கேட்டதில் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை #குழந்தை பருவம் இனிது
4. வாழ்க்கையில் நீளமான செயல் நாம் வாழ்ந்து கொண்டே இருப்பது
5. ஒரு வேளை உணவு இல்லை எனில் அந்த வாழ்வு வாழ்வதற்கே தகுதி இல்லாதது
கருத்துரையிடுக Facebook Disqus