ஒரு மணி நேரம் பறக்கும் செலவில் ஒரு, "நானோ' கார் வாங்கி விடலாம். அதாவது,
ஆறு சீட் உள்ள குட்டி விமானத்தில் பயணிக்க, ஒரு மணி நேரத்திற்கு, ஒரு
லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வாடகைக்கு
எடுக்க வேண்டும். இது போக, விமான நிலையத்தில் தரை இறங்க, ஏற, பார்க்கிங்
கட்டணம் தனி. விமானிகள், பணியாளர்கள் நான்கு பேருக்கு, தலைக்கு, 15 ஆயிரம்
ரூபாய்.
என்ன... ஜாலியா ஒரு ரவுண்டு போய் வருவோமா?
கருத்துரையிடுக Facebook Disqus