தேவையான பொருட்கள்:
வேகவைத்த சிக்கன் - 150 கிராம்
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 கட்டு
அன்னாசிப்பழம் - 1 கப்
கிஸ்மிஸ் பழம் - 10
கொத்தமல்லி - கொஞ்சம் நறுக்கியது
நறுக்கிய தக்காளி - 2 மட்டும்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு
கிண்ணத்தில் உப்பு, மிளகு, போட்டு வேக வைத்த சிக்கனை வைத்து அதைச்சுற்றி
ஸ்ப்ரிங் ஆணியனை நறுக்கி தூவ வேண்டும். தக்காளி, அன்னாசிப்பழம்
எல்லாவற்றையும் சேர்த்து அதில் உப்பு,மிளகு போடி தூவிக் கொள்ள வேண்டும்,
ஆலிவ் எண்ணெய் அதில் சேர்த்து கொத்தமல்லி கொண்டு சிக்கனை அலங்கரிக்கலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus