சிலருக்கு தினமும் E-Mail பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அது போன்ற
சமயங்களின் நமக்கு மிக முக்கியமான E-Mail ஏதும் வந்ததா என்று நாம் எப்படி
அறிந்து கொள்வது?
நமக்கு வரும் E-Mail-ஐ நமது செல்போனுக்கு SMS மூலம் தெரியப்படுத்துவதற்காக
ஓர் இணையதளம் நமக்கு உதவுகிறது. இது ஒரு பயனுள்ள தளம். நமக்கு வரும்
புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனே SMS மூலம் தெரியப்படுத்துகிறது.
குறிப்பாக இது மற்ற நாடுகளை விட இந்தியாவிலுள்ள அனைத்து Cellphone
Network-லும் நன்றாக செயல்படுகிறது என்பது தனி சிறப்பு.
பின்வரும் தளத்திற்கு சென்று...
தங்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, தொழில், உங்கள் நகரத்தின் பெயர்
மற்றும் உங்கள் செல்ஃபோன் நம்பர் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
பதிவு செய்து முடித்தவுடன் உங்களது செல்ஃபோனுக்கு ஒரு SMS வரும். அதில் உங்கள் Password இருக்கும்.
அப்படி SMS வரவில்லை என்றால் கீழே உள்ள எண்ணிற்கோ அல்லது E-Mail முகவரிக்கோ தொடர்பு கொள்ளவும்.
E-mail : info@site2sms.com
Contact No. 91-1147606762


கருத்துரையிடுக Facebook Disqus