0


கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றியவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.
செக்ஸ்டில்லியன் (Sextillion)என்று ஒரு எண் உண்டு.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இந்த எண்ணைத் தற்போது குறிப்பிடுகின்றனர். இது 1 போட்டு 21 சைபர்களைச் சேர்த்தால் வரும் எண்.

கருத்துரையிடுக Disqus

 
Top