0

இந்தியாவில் உள்ள நெட்வொர்க் அனைத்துக்கும் இலவசமாக மாதா  மாதம்  RS 100/= ரீலோட் இனை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் இது உறுதி smartphonemate என்ற கம்பெனி இந்தியர்களுக்கு இலவசமாக இதனை வழங்கு கிறது. மகிழ்ச்சியான தருணம் தான் 


எப்பெடி பயன்படுத்துவது என்று பார்ப்போம்:


உங்கள் கையடக்கத் தொலைபேசி 3G/GPRS  உள்ளதாக இருக்கே வேண்டும் பின் நான் தரப்பட்ட முகவரிக்கு சென்று உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அந்த Application ஐ டவுன்லோட் செய்யுங்கள்.


இதுதான் அந்த முகவரி 


Application டவுன்லோட் செய்யு முன் உங்கள் தொலைபேசி வகை அதாவது Nokia என்பதை தெரிவு செய்த பிற்பாடு நீங்கள் வைத்திருக்கும்
கையடக்கத் தொலைபேசி இன்  Model இலக்கத்தை கொடுத்து அந்த Application ஐ டவுன்லோட் செய்யுங்கள்.


டவுன்லோட் பண்ணிய பிறகு அதனை உங்கள் கையடக்கத் தொலைபேசி யில் நிறுவுங்கள் உங்களிடம் சில கேள்விகளை  தொடுப்பார்கள் அதாவது உங்களுடைய பெயர்,நாடு,மின்னஞ்சல் முகவரி,நீங்கள் பாவிக்கும் கையடக்கத் தொலைபேசி எண் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணின் வழங்குனர் (eg : Airtel &idea) போன்ற விபரங்களை கேட்பார்கள்.


பிறகு அவர்களுடைய நெட்வொர்க்கில் உங்களுடைய தகவல் பதியப்பட்டுவிடும் பிறகு மாதா மாதம் உங்களுக்கு எந்த வித  தாமதம் இல்லாமல் உங்களுடைய ரீலோட்டை போட்டு விடுவார்கள.

கருத்துரையிடுக Disqus

 
Top