0

கேளிக்கையாக பகிர்ந்துகொண்ட
என் காதல் இன்று கேள்விகுறியானது ....
என்னை நேசிப்பது போல் பழகி
என் இதயத்தையே உடைதுவிட்டாயே ....

என்னுயிர் தோழியே எனக்கு ஒரு உதவி வேண்டும்
உன்னால் உடைக்கப்பட்ட என் இதயத்தை
மறுபடியும் கொடுத்துவிடு ....

பெண்ணே உன் நடிப்பால் ஏமாறிய எனது
இதயமோ உண்மையை ஏனோ
ஏற்க மறுக்கிறது.....

பிரியமானவளின் நினைவுகளுடன்
கிறுக்கிகொண்டிருக்கும் கிறுக்கன்

என்றும் அன்புடன் உங்கள்
$ஆனந் பிஸிபீ  $

கருத்துரையிடுக Disqus

 
Top