0


இ.எஸ்.ஐ. மருத்துவ பயன் பெறுவதற்கு... தொழிலாளர்களுக்கு தரும் அடையாள அட்டைகளை தராமலே அருமையான சேவை தருகிறது”.


தொழிலாளர்களின் மருத்துவ நலன்களுக்காக அரசு, தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (E.S.I.C) என்றொரு கார்ப்பரேசனை உருவாக்கி, பல வருடங்களாக இயக்கிவருகிறது.

மாதம் ரூ. 15,000க்கு கீழ் வருமானம் பெறும் எல்லா தொழிலாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள். தொழிலாளி தான் வாங்கும் சம்பளத்திலிருந்து 1.75% பணத்தை செலுத்த வேண்டும். முதலாளி 4.75% பணம் சேர்த்து கட்டவேண்டும். இது விதி. தொழிலாளி மற்றும் அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவரும் இதில் பலன் பெறலாம் (சில நிபந்தனைகளுடன்).

இந்தியாவிலேயே இந்த திட்டம் தான் குறைந்த பணம் செலுத்தி, பலன்கள் அதிகம் பெறும் திட்டம்” – என இ.எஸ்.ஐ. பெருமையுடன் கூறுகிறது. உண்மை தான்.


இ.எஸ்.ஐ. விதிகள் சொல்வது என்னவென்றால்?

ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன் ஒரு விண்ணப்பத்தை (Form – 1) பூர்த்தி செய்து, தொழிலாளியின் போட்டா ஒட்டி 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த உடன், 3 மாதங்களுக்கு மட்டும் மருத்துவம் பார்ப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய ஒரு தற்காலிக அடையாள அட்டை (Temporary Identity card) தருவார்கள்.

பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து, அந்த தற்காலிக அட்டையுடன் குடும்ப புகைப்படத்தை இணைத்துக் கொடுத்தால், நிரந்தர அட்டை (Permanent Identity card) தருவார்கள்.

இந்தத் திட்டத்தினால் பயன்பெறுவோர்

இ.எஸ்.ஐ. காப்பீட்டுக்கழகம், காப்பீடு பெற்ற தொழிலாளர்களின்
நலன்காக்கும் நம்பகமிக்க, உறுதுணையான அமைப்பாக இருந்து வருகிறது.
நாடெங்கும் அமைந்துள்ள மாநில மண்டல அலுவலகங்கள், கிளை
அலுவலகங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றின் மூலமாக இதுதன் பொறுப்புகளையும், ஆற்ற வேண்டிய பணிகளையும், கடமைகளையும் சரிவர நிறைவேற்றி வருகிறது.

தொழிலாளர் அரசு காப்பீட்டிற்கான நிதி

தொழிலாளர் அரசு காப்பீட்டிற்கான நிதி, காப்பீடு சட்ட வரையறைக்குள்
அமையப்பெற்ற தொழிலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு காப்பீடு பெற்ற
தொழிலாளியின் மாத ஊதியத்தில் தொழிலாளியின் சந்தாத் தொகை 1.75 சதவீதம்எனவும், காப்பீடு பெற்ற நிறுவன உரிமையாளர்களின் பங்கு ஒவ்வொரு காப்பீடு பெற்ற தொழிலாளியின் மாத ஊதியத்தின் அளவில் பங்குசந்தாத்தொகை 4.75 சதவீதம் என்கிற அளவில் மத்திய அரசினால் மாதந்தோறும் செலுத்தப்படும் வகையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்படும் சந்தாத்தொகை குறிப்பிட்ட கால வரையறைக்குள்
இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனின் நிதி கணக்கில் தொழிலாளர் மற்றும் தொழில்
முனைவோரின் மொத்த சந்தாத் தொகையையும் செலுத்துவது தொழிலக
உரிமையாளர்களின் கடமையாகிறது.

சராசரி தினக்கூலி அதிகபட்சம் ரூ.70 /- வரை பெறும் தொழிலாளர்கள் தமது
பங்கு சந்தாத் தொகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு உரிய தொழிலக உரிமையாளர்களின் சந்தாத்தொகை தொழிலக உரிமையாளர்களால் செலுத்தப்படவேண்டியதாகும்.

நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளியின் பங்குத்தொகையை அவர்களது
ஊதிய விகிதத்திற்கேற்ப அந்தந்த மாதத்திலேயே பிடித்தம் செய்து குறிப்பிட்ட
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செலுத்த
வேண்டிய பொறுப்பு தொழிலக உரிமையாளர்களைச் சார்ந்ததே.

பங்குத்தொகை செலுத்துவதற்கான காலம்
 
ஏப்ரல்1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை.

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை.

பங்களிப்பினைத் தொடர்ந்தபயனளிக்கும் காலம்

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜுன் 30-ஆம் தேதி வரை.

ஜுலை 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை.
 
 கோயம்புத்தூரில் இ.எஸ்.ஐ சூப்பர் ஸ்பெசாலிட்டி சிகுச்சை தரும் தனியார் மருத்துவமனைகள் 

Lalitha Hospital, Cross Cut Road, Coimbatore
The Eye Foundation, RS Puram,Coimbatore
Sheela Clinic, East Power House Road, Coimbatore
Kongunadu Hospital Private Ltd, Tatabad, Coimbatore
 KG Hospital, Coimbatore
 PSG Hospital, Coimbatore
 Kovai Medical Centre and Hospital, Avinashi Road, Coimbatore
Sri Ramakrishna Hospital, Coimbatore
      KTVR Group hospitals, Coimbatore
 
இலவசமாக இ.எஸ்.ஐ முலமாக தனியார் மருவதுவ மனைகளில் நாம் பயன் பெறலாம்  

CARDIOLOGY & CARDIO THORACIC SURGERY
a) Coronory By-Pass Surgery CABG                          -  126000
b) Valve Replacement                                                  -  126000
c) Correction of Congenial Complex Heart Diseases     - 126000
d) Coronory By-Pass Surgery Post Angioplasty            - 126000
e) Coronory Balloon Angioplasty - 83700
f) Balloon Angioplasty in the Valvotomy - 76500
g) Open Heart Procedure - 126000
h) Mitral Valvotomy - 38250
i) Open itral Valvotomy - 115000
j) Mitral Valve  Replacement  -  120000
k) Aortic Valve Replacement  -  126000
l) Double Valve Replacement -  126000
m) Total correction of Tetrology of Fallots  -  126000
n) Permanent Pacemaker implementation   - 10000 + cost of pacemaker
  
ORTHOPAEDIC SURGERY
1. Total Hip Replacement    - 61200+ implant

2) Total Knee Replacement - 81900+ implant    
    a) Open Reduction & Internal fixation
        of long bones             - 10000

3) Amputation of legs:
     a) Below knee               - 7650    
     b) Above knee               - 10700

n  NEPHROLOGY/UROLOGY
1) Renal Transplantation   -  103300

2) Lithotripsy                   -  10000

3) Peritoneal Dialysis Procedure per sitting  -  1000

4) Haemodialysis Procedure per sitting        -  1500

5) Nephroureterctomy                                -  12000


n  ONCOLOGY
1) Surgical Management of Malignancy (Cancer)   
    a) Radial Masectomy      - 15000   
    b) Total Thyroidectomy   - 15000   
    c) Transurethrel Resection of Prostate – 15000

2) Laser or Radiation Treatment of Cancer - 20000

3) Chemotherapy - Per day500+ cost of drugs

4) Total Cystectomy                                 - 20000


 
n  NEUROLOGY
1) Emergency Life Saving operation
    on brain and spinal cord               -  40000

2) Advanced specialized operation
    on brain and spinal cord such as
    cerebrovascular surgery, skull
    base surgery, deep seated
    tumour of brain,  syntactic surgery - 40000


n  OPTHALMOLOGY

1) Any cataract surgery with or
without intraocular Lens(IOL)
ECCE/ICCE                                          -  7200

2) Glaucomo Surgery (Goniotomy)       - 6300

3) Scleral Bulking Retinal
    Detachment Surgery                         - 10800

4) Keratoplasty                                     - 10800
5) Laser Treatment (Xenon Arc Laser) – 1500
6) Vitrectomy                                        - 10800
7) Fundus Flurescein
    (Angiography of Retina)                      - 800

8) Orbitotomy                                         - 9000

 
 இ.எஸ்.ஐ பற்றி முழு தகவல் தமிழில் பார்க்க


கருத்துரையிடுக Disqus

 
Top