ஒரு
நீதிபதி ஒருத்தர் இருந்தாரு. கோர்ட்ல ஒரு ஆசாமியை பிடித்து விசாரிச்சுக்
கிட்டு இருந்தாரு. அங்கே நடந்த உரையாடலை இங்கே பார்ப்போம்..
நீதிபதி - சம்பவம் நடந்த அன்னிக்கு நீ அந்த வீட்டுக்கு போனீயா?
நீதிபதி - சம்பவம் நடந்த அன்னிக்கு நீ அந்த வீட்டுக்கு போனீயா?
ஆசாமி - !!!???!!#@!!!
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - அப்போ அந்த வீட்டுல யாரெல்லாம் இருந்தாங்க?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - பின்பக்க கதவை உடைச்சிட்டு போனீயா?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - வீட்டுல இருக்கிற பொருளை எல்லாம் எடுத்தது உண்மைதானா?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - நகைகளை எடுத்ததா காவல்துறை சொல்லுதே? அது உண்மைதானா?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி
- அங்கே தூங்கிக்கிட்டு இருந்த பதினாறு வயசுப் பொண்ணை கையப் பிடிச்சு
இழுத்ததா அந்த பொண்ணோட வீட்டு வேலைக்காரி பொண்ணு புகார் கொடுத்திருக்கே?
அது பற்றி நீ என்ன சொல்றே?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - அந்த பொண்ணோட அம்மா நீ அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செஞ்சதா புகார் தெரிவிச்சு இருக்காங்க, அதுக்கு நீ என்ன சொல்றே?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - அந்த பொண்ணோட அப்பா நீ தான் அந்த பெண்ணை கற்பழிச்சு கொலை பண்ணதா சொல்லி இருக்காரு, அதுக்கு உன்னோட கருத்து என்ன?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - உன்கூட வேற யாரெல்லாம் கூட்டிக்கிட்டு போனே?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - உன்மேல கொள்ளை, கொலை மற்றும் பல திருட்டு புகார்கள் வந்திருக்கு? அதுக்கு நீ என்ன சொல்லப் போறே?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - உன் சார்பா வாதாட யாராவது லாயர் வந்திருக்காங்களா?
ஆசாமி - !!!???!!#@!!!
நீதிபதி - ஏன்பா இப்படி எல்லா கேள்விக்கும் மண்ணு மாதிரி நின்னுகிட்டு இருந்தா என்னப்பா அர்த்தம்? ஒழுங்கா ஒரு பதிலை சொல்லு.
ஆசாமி - என்னோட இந்த மௌனம் உங்களோட ஆயிரம் கேள்விகளுக்கு பதில் என்று அர்த்தம்னு இந்திய பிரதமரே சொல்லி இருக்காரு, யுவர் ஆனர்!!
நீதிபதி -!!!???!!#@!!!!!!???!!#@!!!!!!???!!#@!!!!!!???!!#@!!!!!!???!!#@!!!....