0

* லிங்கத்தின் சிரசில் ஒரு போதும் புஷ்பம் இல்லாமல் இருக்கக் கூடாது.

* சிவனுக்கு விசேஷமானது வில்வம்.


* செம்பருத்தி, தாழம் பூ, குடஜம், ஜபாபுஷ்பம், இவைகளால் சிவனை பூஜிக்கக் கூடாது.

* அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை இவைகளால் விஷ்ணுவை பூஜிக்கக் கூடாது.

* அருகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவைகளால் அம்பாளை பூஜிக்கக் கூடாது.

* வில்வம், தகரம் புஷ்பங்களால் சூரியனை பூஜிக்கக் கூடாது.

* துளசியால் விநாயகரை பூஜிக்கக் கூடாது.

கருத்துரையிடுக Disqus

 
Top