0

chaff cutter Universal
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப வேளாண் தொழிலை எளிமைப்படுத்த பலவித கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றுள் தீவனங்களை நறுக்குவதற்கான சில இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. அவைகளாவன
1.கையினால் செயல்படுத்தும் தீவனம் நறுக்கும் இயந்திரம் 
இது பயன்படுத்துவதற்கு எளிது. இவை வைக்கோல் ஒமஸ் பயிரின் வைக்கோல் போன்றவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கும். கால்நடை தீவனங்கள் தயாரிக்கவும், சில தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வியந்திரத்தின் குறிப்புகள் பின்வருமாறு., 
 
Machine
Specifications
Overall Width
580 Mm
Overall Length
870 Mm
Overall Height
1300 Mm
Wheel Diameter
820 Mm
Capacity
75 Kg/Hr
Weight
75 Kgs (Including Motor)
Cutting Blade
High Carbon Steel (2-Nos.)
Bearing Size
6204 & 6206
Blade Size
510 Mm
V-Belt Size
510 Mm
Hand Operated Chaff Cutter Machine
 
 

வெட்டும் இயந்திரம் 03
தரமான பொருட்களால் தயார் செய்யப்பட்டது. செங்குத்தான வெட்டும் கருவி அதிக அளவு புற்களையும் எளிதில் வெட்டிவிடும். நீண்ட காலம் உழைக்கக் கூடியது. சந்தையில் இந்த இயந்திரத்திற்கு சந்தையில் நல்ல மதிப்பு கூடுகிறது. இது 1 மற்றும் 2 குதிரைத் திறன்களில் காணப்படுகிறது.
 
Machine
Specifications
Overall Width
865 Mm
Overall Length
975 Mm
Overall Height
1665 Mm
Wheel Diameter
780 Mm
Capacity
360 Kg/Hr
Weight
134 Kgs (Including Motor)
Cutting Blades
High Carbon Steel (2-Nos.)
Bearing Size
6204 & 6206
Blade Size
510 Mm
V-Belt Size
B-105
Cutter Machine

 
தீவனம் வெட்டும் இயந்திரம் 04
இந்த இயந்திரம் உட்செலுத்தும் தீவனத்தை ஒரே சீரான அளவில் வெட்டக்கூடியது. ஒரே அளிப்பதால் கால்நடைகளுக்கும் தீவனத் தொழிற்சாலைகளுக்கும் பயன்பாடு எளிதாகிறது. குறைந்த பராமரிப்பே போதுமானது. இது 2 குதிரைத் திறன் அளவில் கிடைக்கிறது. இது சந்தையில் மின்சார மோட்டார், இழுக்கும் பெல்ட் போன்றவைகளுடன் கிடைக்கிறது.
 
Machine
Specifications
Overall Width
785 Mm
Overall Length 
1400 Mm
Overall Height 
1390 Mm
Wheel Diameter 
780 Mm
Motor Pulley Diameter
75 Mm
Weight 
142 Kgs (Including Motor)
Cutting Blade 
High Carbon Steel (2-Nos.)
Bearing Size 
6204 & 6206
Blade Size 
510 Mm
V-Belt Size 
B-102
Electric Motor
1440 Rpm
Capacity
360 Kg/Hr
Chaff Cutter Machine

வேளாண் தீவனம் வெட்டும் இயந்திரம் 05
3 உருளையுடன் கூடிய 2 குதிரைத்திறன் கொண்ட தீவனங்களை வெட்டும் இந்த இயந்திரம் மின்சார மோட்டாருடன் கூடியது.
 
Machine
Specifications
Overall Width
785 Mm
Overall Length
1475 Mm
Overall Height
1480 Mm
Wheel Diameter
780 Mm
Motor Pulley Diameter
75 Mm
Capacity
450 Kg/Hr
Weight
148 Kgs (Including Motor)
Cutting Blade
High Carbon Steel (2-Nos.)
Bearing Size
6205 & 6206
Blade Size
510 Mm
V-Belt Size
B-100
Electric Motor
1440 Rpm

 

தீவனம் வெட்டும் இயந்திரம்  06
இதில் 3 குதிரைத்திறனுடன் கூடிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது

Machine
Specifications
Overall Width
865 Mm
Overall Length
1445 Mm
Overall Height
1385 Mm
Wheel Diameter
820 Mm
Motor Pulley Diameter
100 Mm
Capacity
1500 To 1600 Kg/Hr
Weight
220 Kgs (Including Motor)
Cutting Blade
High Carbon Steel (2-Nos.)
Bearing Size
6306 & 6205
Blade Size
510 Mm
V-Belt Size
B-102
Electric Motor
1440 Rpm
Single Phase Chaff Cutter Machine
 

மின்சார தீவனம் வெட்டும் இயந்திரம் 07
முன் பின் இயங்கக் கூடிய தீவனம் வெட்டும் இயந்திரம். மின்சாரத்தால இயங்கக் கூடிய இது தீவனங்களை சீராக ஒரே அளவில் வெட்டுகிறது. பராமரிப்பு குறைவு நல்ல தரம்மிக்கது.
 
Machine
Specifications
Overall Width
780 Mm
Overall Length
1530 Mm
Overall Height
1390 Mm
Wheel Diameter
710 Mm
Motor Pulley Diameter
100 Mm
Capacity
2000 To 2100 Kg/Hr
Weight
280 Kgs (Including Motor)
Cutting Blade
High Carbon Steel (3-Nos.)
Bearing Size
6306 & 6205
Blade Size
510 Mm
V-Belt Size
B-102
Electric Motor
1440 Rpm

Electric Chaff Cutter Machine
 


 
தூற்றும் வகை தீவனம் வெட்டும் இயந்திரம் 08
முன்பின் தூற்றக்கூடிய இயந்திரம் இது
 
Machine
Specifications
Overall Width
865 Mm
Overall Length
2310 Mm
Overall Height
1385 Mm
Wheel Diameter
820 Mm
Motor Pulley Diameter
100 Mm
Capacity
1500 To 1600 Kg/Hr
Weight
286 Kg (Including Motor)
Cutting Blades
High Carbon Steel (2-Nos.)
Bearing Size
6306 & 6205
Blade Size
510 Mm
V-Belt Size
B-102 & B-54
Electric Motor
1440 Rpm
Pulverizer
12 inches
Pulverizer Pad
Emery Stone (02 Nos.)
Flour Output
20 Kg/Hr
Blower type Chaff Cutting Machine
 

( ஆதாரம்: http://www.indiamart.com/omkarindustry/agriculturalmachines.html ) 
 
மாட்டுத்தீவனம் வெட்டும் இயந்திரம்
எங்கள் இயந்திரம் 1 HP Single Phase மோட்டாரில் மின்சாரத்தில் இயங்குகிறது. மண்புழுவிற்கு உணவு தயாரிக்கவும் மற்றும், மாட்டுப்பண்ணை, குதிரைப் பண்ணை வைத்திருப்போருக்கும் இவற்றுக்கு வேண்டிய தீவனங்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் மிகவும் உபயோகமானது. இந்த இயந்திரத்தைப் பிரித்து எடுத்து கார் டிக்கியில் கொண்டு சென்று வேண்டிய இடத்தில் மீண்டும் 10 நிமிடத்தில் பூட்டி ஓட்டலாம். மிகவும் எளிமையானதும் நீடித்து உழைப்பதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை பொடிப் பொடியாக நறுக்கி உபயோகிப்பதால் கழிவு வருவதில்லை. இப்போது ஆகும் தீவனச் செலவில் 3ல் 1 பங்கு மட்டுமே செலவாகும் 3 மாதத்தில் இயந்திரங்களின் செலவை சம்பாதித்து விடலாம். சிக்கமானது நீடித்து உழைப்பது. எங்களது தொழிற்சாலையில் எல்லா வேலை நாட்களிலும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
 
மாட்டுத்தவீவனம், தென்னை கைமட்டை மற்றும் வேளாண் கழிவுப் பொருட்களை தூளாக்கும் இயந்திரம்

இயந்திரம் மூன்று கத்திகள் கொண்டது. 3HP மோட்டாரில் இயக்கலாம். டிராக்டரின் பின்புறம் இணைத்து தென்னந்தோப்பிற்குள் கொண்டு சென்று தென்னை மட்டைகள அங்காங்கே வெட்டி உரமாக எளிதில் மக்கச் செய்யலாம். இதனால் மடடைகளை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருமுறை இடமாற்றம் செய்யும் செலவு மிச்சமாகிறது. பவர் டில்லரை களத்தில் நிறுத்தி அதன் மூலமும் இயக்கலாம். 5 ஆயில் இன்ஜினை வைத்தும் இயக்கலாம். தங்களின் தேவைக்கேற்ப எங்களது இயந்திரத்தை மாற்றம் செய்து தருகிறொம். மண்புழு உரம் தயாரிக்கவும், மண்புழுவிற்கு தேவையான உணவு தயாரிக்கவும் இந்த இயந்திரம் மிகவம் சிறந்தது. எங்கள் தொழிற்சாலையில. எல்லா வேலை நாட்களிலும் இயந்திரங்களை இயக்கி செயல் விளக்கம் தருகிறோம்.
தயாரிப்பாளர்கள்

BLADE CUTTER MACHINES
 
B KAY MACHINE WORKS
Mfrs : Bio mass cutters confectionary machines coir spining machines
wood chuppers cement machines chaff (fodder) cutting machines
opp.Kovai Medical centre hospitals, 181, Avinashi Road,
Civil Aerodrome post, Coimbatoe - 641 014 Phone : 2574239, 2573439
Fax : 0422 -2574239, Email : Kaybkay@airtelbroadband.in

(CHAFF) FODDER CUTTER MACHINE1 HP

ACN Industries
People in Agri Clinic & Agri Business
231, Sanganoor Road, (Opp. to Roots),
Ganapathy, Coimbatore - 641 006, Tamil Nadu
97903 31970 - 96297 99998 - 99942 44086
acnindustries99@gmail.com
 

கருத்துரையிடுக Disqus

 
Top