0



            நமது தளத்தில் இணையதளத்தில், வலைதளத்தினை பயன்படுத்தி எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை தொடர் பதிவாக எழுத உள்ளோம் . அதற்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை தொடர்ந்து எழுத இருக்கிறோம்.
             பொதுவாக வலைத்தளம் வைத்திருக்கும் அனைவருக்கும் இணையத்தில் முதலில் தேர்வு செய்வது கூகுல் விளம்பர சேவையே ஆகும்.  அனால் இது அனைவருக்கும் எளிதில் கிடைப்பது இல்லை. அப்படி கிடைத்தாலும் சிலருக்கு அது அதிக நாள் நீடிப்பது இல்ல. இதற்கு காரணம் நாம் பொதுவாக Google adsense  பயன்படுத்தும் போது அதனை நாமே கிளிக் செய்வது இல்லை நமது நண்பர்களை கிளிக் செய்யசொல்வது இதனால் நமது adsense ஐ நாம் இழக்க நேரிடும். கூகிள் மட்டும் தான் இதுபோன்ற சேவையை செய்கிறதா?  என்று நீங்கள் கேட்பது புரிகிறது. Google மட்டுமல்ல மேலும் சில தளங்களும் இந்த சேவையை வழங்குகிறது அவைகள் பின்வருமாறு.


இவை அனைத்தும் மிகவும் சிறந்த விளம்பர சேவை தளங்கள் ஆகும் கூகுளுக்கு அடுத்ததாக இந்த தளங்களே உள்ளன. வலைதள உரிமையாளர்கள் இந்த பதிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top