எம்.ஞானசேகர், தொழில் ஆலோசகர்
இந்திய அரசின் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வளர்ச்சி வங்கியான நபார்டு பல வகைக் கடன்களை வழங்கி வருகிறது.
விவசாய
பக்கத் தொழில்கள் கால்நடைத் தொழில்கள், காளான் வளர்ப்பு, மலர் சாகுபடி என
ஏராளமான தொழில்களுக்குக் கடனுதவி அளித்து வரும் நபார்டு வங்கி தற்போது
படித்து வேலையின்றி அருக்கும் பட்டதாரிகளுக்குப் பயிற்சி மற்றும்
கடனுதவிகளை வழங்க உள்ளது.
ரூ. 50,000 மேல்
கடனுதவி வழங்கி பி.வி.சி. பைப் தயாரிப்பு, கால்மிதி தயாரிப்பு, சணல்
பொருட்கள் தயாரிப்பு எனப் பலவகை தொழில் பயிற்சி அளித்து உதவி செய்கிறது.
பயிற்சி
பெற்ற இளைஞர்களுக்குக் கடன் வழங்குகிறது. இலவச ஆலோசனைகளையும் வழங்கி
வருகிறது. என்.ஜி.ஒ. என்றழைக்கப்படும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள்
வழங்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள தொழில் முனைவோர், பல பயிற்சிகள் பெற
விரும்புவோர், கடனுதவி பெற விரும்புவோர் அருகில் உள்ள நபார்டு
அலுவலகதத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.
நபார்டு(National
Bank for Agricultural and Rural Development) நெ.48. மகாத்மா காந்திசாலை,
நுங்கம்பாக்கம், சென்னை 34, போன் 044-28276088, 28222536,28304444,
கிளைகள்;
(1) நபார்டு 223, நேதாஜி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் 607 001,
(2)
நபார்டு, சலைக்குடில், 3-129-19, நியு காலனி, கே.கே.நகர், வண்ணாம்பட்டி
ரோடு. தர்மபுhp 636 701
(3) நபார்டு, ஏ-89, எம்.வி.எம்.நகர், பெங்கி
கல்லூhp அஞ்சல், திண்டுக்கல்-4,
(4) நபர்டு, நெ.42ஏ, கொங்கு நகர் முதல்
தெரு, வீரப்பன்சத்திரம், ஈரோடு 4
(5) நபார்டு, 70, வைகுண்டபுரம்,
எக்ஸ்டன்சன், காஞ்சிபுரம்,-2,
(6) நபார்டு. 20சி, 1வது மாடி, வள்ளுவர்
தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை-10
(7) நபார்டு, 810ஃ2, ஆபிஸர்ஸ் கிளப் ரோடு,
கொண்டம்பாடி, நாகபட்டினம்-1
(8) நபார்டு,24ஃ5, 5எப், சற்குணவீதி,
சிம்பரநாதன் தெரு, நாகர்போவில்-1
(9) நபார்டு, 1159, ராஜகோபாலபுரம்,
ஹவுசிங் யு+னிட், புதுக்கோட்டை-3
(10) நபார்டு, நெ.9எப்., சிங்காரத்தோப்பு,
ராமநாதபுரம்
(11) நபார்டு, 54 நியு பேர்லேன்ட்ஸ், சேலம்-16
(12) நபார்டு,
20ஏ, காளிமுத்தன் தெரு, சிவகங்ககை-1
(13) நபார்டு, 64-ஏ, கிhp ரோடு,
சீனிவாசபுரம், தஞ்சாவு+ர்-9
(14) நபார்டு, பி.86, 7வது கிராஸ், மகாராஜா
நகர், திருநெல்வேலி-1
(15) நபார்டு, 15, முதல் மாடி, சாஸ்திhp ரோடு,
தென்னூர், திருச்சி-17
(16) நபார்டு, 97ஜி, 13பி, 4வது தெரு, ஆசிhpயர்
காலனி, தூத்துக்குடி-8
(17) 6-10, கங்கை தெரு, என்.ஜி.ஓ. காலனி, மதுரை
ரோடு. விருதுநகர்-1
(18) நபார்டு, 5, முத்துவேல் லே அவுட், 6வது கிராஸ்
தெரு, கே.கே, ரோடு, விழுப்புரம்-2
(19) நபார்டு, 17, 3வது குறுக்குத்தெரு,
ரெயின்போ நகர், பாண்டிச்சோரி-11,
கோவை, நீலகிரி, சிருவள்ளுர்.
திருவண்ணாமலையிலும் உதவிப் பொது மேலாளர் அலுவலகங்கள் உள்ளன. தொழில்
முனைவோர் நபார்டு வங்கியை அனுகிப் பயன்பெறலாம்
கருத்துரையிடுக Facebook Disqus