இந்த
இணையத்தளம் கொஞ்சம் வித்தியாசமானது . நாம் டைப் செய்யும் வார்த்தைகளை
ஆச்சு பிசகாமல் அப்படியே கூறும் இணையத்தளம் உள்ளது. அதுவும் அனிமேசன்
படங்களே நமது வார்த்தைகளை பேசுவது போல் அமைத்துள்ளார்கள்.
இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த இந்த
இணையத்தளத்திற்கு சென்று அங்குள்ள அனிமேசன் படங்களில் ஒன்றை நீங்கள்
தேர்வு செய்ய வேண்டும். பிறகு நாம் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து, தேவைப்படும் மொழியை ஒகே கொடுத்தால், நாம் தேர்ந்தெடுத்த அனிமேசன் படங்கள் அந்த வார்த்தையை கூறும்.
ஆங்கில மொழியையும் சேர்த்து மொத்தம் மொழிகளில் பேசும் வசதியை அளித்திருப்பது சிறப்பு. கொஞ்சம் வித்தியாசமான வசதித்தான்.
