இவை அனைத்தும் நீங்க சிரிக்க வேண்டும் என தேடி கண்டுபிடித்தவை ..
உஷ்.. அப்பாடா .. ஓவர் வெய்யில் ...
குழந்தையா இது ???

வடிவேலு ரசிகரோ ?

இது புதுசால இருக்கு ???

அடி பாவி எனக்கு திருமணம் ஆனதுகூட தெரியாம காத்துருக்காலே ?

காலம் மாறிபோச்சு ...

நல்ல குடும்பம் !!!!!

என்ன கொடும சார் இது ?

வாடா மச்சான் ஒரு அடிமை சிக்கிட்டான்

தத்துவம்

பதிவ பாத்துட்டு கமெண்ட் போடல சுட்டுபுடுவேன் சுட்டு
