நாம் ஊஞ்சல் ஆடும் போது பெறப்படும் அசைவை வைத்து மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது என்பதுதான் இங்கு சிறப்பான விடயம். ஒவ்வொரு ஊஞ்சலும் சைக்கிள் சில்லுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆடும் போது சில்லு சுழலும், மிக எளிமையான விஞ்ஞானம், இன்றைய காலத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்பு.
ஊஞ்சலாடிக் கொண்டே மின்சாரம் உற்பத்தி செய்யலாம்