இது நம்ம இந்தியாவில தாங்க, ராஜஸ்தானில் உள்ள அபனேரி என்ற கிராமத்தில் 1200 வருசத்துக்கு முன்பு கட்டிய தான் இந்த "சான்ட் ஃபோரி" என்னும் படிக்கட்டு கிணறு....

இந்த கிணறு 3500 படிகளை கொண்டது. நம் முன்னோர்களின் கட்டடிடகலைக்கு இதுவும் ஒரு சான்று...! 
 
Top