FACEBOOK இதை இன்று தெரியாதவர்களே இருக்க முடியாது . இளைஞ்சர்கள் பலர் இதில் பல கணக்குகள் துவங்கி உலா வருகின்றனர் . நண்பர்களை இணைக்கவும் அவர்களுடன் அரட்டை அடிக்கவும் , புது புது முகமறியா நண்பர்களை பெறவும் இது உதவுகிறது . இதில் நன்மைகள் இருக்கும் அதே அளவு தீமைகளும் உள்ளது . நாம் நல்லதை எடுத்து கொள்ளுவோம் .
வெறும் கவிதை , கதை , கிண்டல் என வெட்டியாக STATUS போடும் பலருக்கு மத்தில்யில் மற்றவர்களுக்கு உபயோகமுள்ள விஷயத்தை சொல்ல வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள் . அவர்கள் தங்களுக்கென்று ஒரு பக்கம் (PAGE) உருவாக்கி கொண்டு தங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்கின்றனர் . இது போல பல பக்கங்கள் உள்ளன அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம் .
இந்த பக்கங்களை கிளிக் செய்து அல்லது காப்பி செய்து உங்கள் FACEBOOK SEARCH இல் பாருங்கள் . இதில் LIKE கொடுத்து இணைத்து கொள்ளுங்கள் .
             

Busybee4u









8.        தின தகவல்

9.        THINAM ORU THAKAVAL





14.   தகவல் தொழில் நுட்பம் 
 
 
Top