வீடு கட்ட்வதை பார்த்திருக்கிறோம். அப்போது கொத்தானர் செங்கலை தண்ணீரில் நனைத்து தான் கட்டுவார்கள். செங்கல் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
செங்கலை நனைக்காவிடில் அது கலவையில் உள்ள நீரை உறிஞ்சும். அப்போது கலவையில் உள்ள நீரின் அளவு குறையும்.இதனால் அதன் முழுத்திறனும் வெளிப்படாது.
கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்துவிடும். எனவே செங்கற்களை நனைத்துக் கட்டினால் அது கலவியின் நீரினை உறிஞ்சும் தேவை இருக்காது. ஆதலால் கட்டிடமும் வலுவானதாக இருக்கும். இது தான் அறிவியல் காரணம்.
கருத்துரையிடுக Facebook Disqus