பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை உலகம்
முழுவதிலும் கோடி கணக்குகளை தாண்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் சம்பளங்களும்
வேலைவாய்ப்புகளும் அருகிக்கொண்டே வருவது உண்மையே!
ஆனால் திறமைக்கு மதிப்புகளின் எல்லை சற்றே அதிகமானது. திறமை இருப்பவனுக்கு சம்பளங்களும், வேலைகளும் தேடிவருகிறது என்பதும் நிதர்சனமே!
இந்நிலையில் பொறியியல் மாணவர்கள் எவ்வளவு
சம்பளங்கள் பெறுகிறார்கள் என்ற விவரத்தை தெரிந்துகொள்ள அமெரிக்க நிறுவனம்
ஒன்று கணக்கெடுத்தது. அந்த புள்ளிவிவரங்கள் தோராயமாக தரப்பட்டுள்ளன.
இது அமெரிக்க மாணவர்களின் சம்பள விகிதாச்சாரங்கள் என்பதை நினைவில்கொள்க!
இது அமெரிக்க மாணவர்களின் சம்பள விகிதாச்சாரங்கள் என்பதை நினைவில்கொள்க

கருத்துரையிடுக Facebook Disqus