இதன் அடிப்படையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கணனிகளில் காணப்படும் அப்பிளிக்கேஷன்களை செயற்படுத்துவதற்கு Responding Heads 4 எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளினை கணனியில் நிறுவிக்கொண்டு நுனுக்குப்பன்னி(Microphone) மூலம் குரல் வழிக்கட்டளைகளை வழங்குவதன் ஊடாக ஏனைய அப்பிளிக்கேஷன்களை இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றது.
உதாரணமாக Outlook Express - இனை ”Open Mail” எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் செயற்படுத்த முடியும்.
தரவிறக்க
கருத்துரையிடுக Facebook Disqus