0


1(a). அக்கம் பக்கம் பார்த்துப் பேசு.

1(b). Walls have ears.


2(a). அகத்தின் அழகு முகத்திலே. 2(b). Face is the index of mind.



3(a). அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவார்களா? 3(b). Spare the rod and spoil the child.



4(a). அமாவாசை சோறு என்றைக்கும் கிடைக்குமா? 4(b). Christmas comes but once a year.



5(a). அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். 5(b). The mills of God grind slow but sure.



6(a). அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. 6(b). As the King is, so his subjects are.



7(a). அலை மோதும் போதே தலை முழுகு. 7(b). Strike while the iron is hot.



8(a). காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். 8(b). Make hay while the Sun shines.



9(a). அழுத பிள்ளை பால் குடிக்கும். 9(b). Ask and it shall be given unto you.



10(a). அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும். 10(b). Every bird must hatch its own eggs.

கருத்துரையிடுக Disqus

 
Top