0


11(a). அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

11(b). Too much of anything is good for nothing.



12(a). கிடைக்கப்போகும் பலாக்காயைவிட கிடைத்த களாக்காய் மேல்.
12(b). A bird in the hand is worth two in the bush.



13(a). ஆசை வெட்கம் அறியாது.
13(b). Love is blind.



14(a). ஆபத்துக்கு பாவமில்லை.
14(b). Necessity knows no law.



15(a). ஆழமறியாமல் காலை விடாதே.
15(b). Look before you leap.



16(a). ஆனைக்கும் பானைக்கும் சரி.
16(b). Tit for Tat.



17(a). கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.
17(b). Pride comes before fall.



18(a). இக்கரைக்கு அக்கரை பச்சை.
18(b). Distance lends enchantment to the view.



19(a). இனம் இனத்தோடு சேரும்.
19(b). Birds of a feather flock together.



20(a). உள்ளங்கை நெல்லிக் கனி போல்.
20(b). As clear as a crystal.

கருத்துரையிடுக Disqus

 
Top