0


21(a). ஊரோடு ஒத்து வாழ்.

21(b). Do in Rome as Romans do.



22(a). கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
22(b). Union is strength.



23(a). எரிகின்ற கொள்ளியில் எண்ணை ஊற்றினாற்போல.
23(b). Adding fuel to the fire.



24(a). எரிகின்ற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்.
24(b). Make the best of a bad job.


25(a). எருமை வாங்குமுன் நெய் விலை பேசாதே.
25(b). Don’t sell the skin before you catch the bear.


26(a). பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
26(b). Count not your chicken before they hatch.



27(a). எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்.
27(b). East or West, Home is the best.



28(a). ஏற்றம் உண்டென்றால் இறக்கமுமுண்டு.
28(b). Every tide has its ebb.



29(a). ஐயர் வருகின்ற வரையில் அமாவசை காத்திருக்குமா?
29(b). Time and tide wait for no man.



30(a). ஓட்டிச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
30(b). All is well that ends well.

கருத்துரையிடுக Disqus

 
Top