புகைப்படங்களை எடுப்பதே ஒருவகை கலைதான்
என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சில புகைப்படங்கள் எதேச்சையாக எடுத்தால்
அது மிகவும் அருமையாக இருக்கும். சில புகைப்படங்கள் கேமரா, மற்றும் சூழலைப்
பொருத்தும் அழகாக காட்சியளிக்கும்.
நம்தளத்தில்
ஏற்கெனவே இம்மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம். இம்முறையும் சரியான
நேரத்தில் எடுக்கப்பட்ட சில அற்ப்புதமான புகைப்படங்களை இங்கே
வெளியிட்டுள்ளோம்.... படங்கள் உங்களுக்காக!
கருத்துரையிடுக Facebook Disqus