0
காதலர்கள் ஒன்றாக இணைந்து உலகைச்சுற்றுவது சாதாரணமே! ஆனால் அதை புதுவிதமாக முயற்சித்திருக்கிறார் புகைப்படக்காரர் ஒருவர்.

முராத் ஒஸ்மன் என்ற புகைப்படக்காரரும் அவரது காதலி, நடாலியாவும் இணைந்து வித்தியாசமாகவும் புதுவிதமாகவும் உலகைச்சுற்றி அதை மாற்றுவழியில் சிந்தித்து படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள் இன்று உலக அளவில் புகழ்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இவரது இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அழகிய மற்றும் புதுமாதிரியான படங்கள் உங்களுக்காக.


 


 


 


 


 


 


 

கருத்துரையிடுக Disqus

 
Top