0




நம் தமிழகக் காடுகளில் இக்குருவிகள் காணப்படுகின்றன... மனிதர்களை கண்டால் மட்டுமே இந்தக் குருவி பயங்கரமாக அலறி, கூச்சலிடும். இதனால், மனிதர்கள் வருவதை அறிந்து, வனவிலங்குகள் மறைவிடம் தேடி ஓடி விடும்.
இரவிலும், பகலிலும் இப்படி ஆளை காட்டிக் கொடுக்கக்கூடிய இந்தக் குருவியை, பழங்கால அரசர்கள் பிடித்து கூண்டில் அடைத்து, தங்களது கோட்டைக்கு சற்று தள்ளி வைத்து விடுவர். எதிரிகளோ, ஒற்றர்களோ ரகசியமாக மறைந்து வந்தால்கூட இந்தக் குருவிகள் உரக்கக் கத்தி, காட்டிக் கொடுத்து விடும்!

கருத்துரையிடுக Disqus

 
Top