வராத பணம், யாருக்கும் கொடுக்காமல் ஏமாற்றும் பணம் போன்றவற்றை "காந்தி
கணக்கு' என கூறும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது. காந்தியடிகளின் வரவு-செலவு
கணக்கு என்பது மிக துல்லியமானது. பின் ஏன், "காந்தி கணக்கு' என்ற வார்த்தை
தமிழகத்தில் வந்தது.
உப்புச் சத்யாகிரகத்தை காந்தியடிகள் தண்டியில் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உப்புச் சத்யாகிரகம் நடந்தது. காந்தியடிகளை கைது செய்த ஆங்கிலேய அரசு, பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டது. உப்புச் சத்யாகிரக தொண்டர்களுக்கு உதவி செய்யக்கூடாது என மற்றவர்களுக்கு தடை விதித்தது.
நேரடியாக அவர்களுக்கு உதவி செய்ய முடியாத கடைக்காரர்கள், தொண்டர்களுக்கு இலவசமாக அனைத்தையும் தந்தனர். இது "காந்தி கணக்கு' என்ற பெயரில் வினியோகம் ஆனது. அன்று முதல் பணம் தராமல் பெறப்படும் சேவைகள் "காந்தி கணக்கு' ஆனது.

கருத்துரையிடுக Facebook Disqus