மை எஃப் சி பவர்டெக் என்னும் வெறும் தண்ணீர்
மட்டும் இருந்தால் மொபைல்,கேமரா, ஜிபிஎஸ், ரேடியோ அல்லது லேப் டாப் சார்ஜ்
செய்யும் ஒரு அரிய வகை கண்டுபிடிப்பை ண்டுபிடித்திருக்கின்றனர். இதில்
கொஞ்சம் நீர் ஊற்றினால் போதும் இதில் உள்ள ஃப்யூள் செல் மூலம் உங்களது
கைப்பேசி மற்றூம் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியும். இதை எங்கு
வேன்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதற்க்கு தேவை தண்ணீர் மட்டுமே - இதன்
யூஸ்பியிலிருந்து நேராக சார்ஜ் செய்யலாம் சாதாரண ஃபோனுக்கும் மற்றூம்
ஸ்மார்ட் ஃபோனுக்கும்.வழக்கம் போல் இது சீக்க்கிரம் வரும்னு சொல்லாம -
ரெடியா மார்கெட்ல இருக்கு கூகுள் பன்னுங்க - டீலர் பெயர் எவ்வளவு விலைனு
தெரியும்
கருத்துரையிடுக Facebook Disqus