அதை விட முக்கியம் சமூகத்துக்கு தேவையான சிறந்த பிரஜையாக உருவாக்குவது, சமூகத்தோடு ஒட்டி உறவாடக் கூடிய மனிதர்களாக மிளிரச் செய்வது, ஏழை எழியவர்களுக்கு உதவும் மனப்பாங்கை சொல்லிக் கொடுப்பது, அடுத்தவர்கள் கஷ்டங்களை புரிந்து நடக்க வைப்பது, இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி அவனுக்கும் சமூகத்துக்குமான புரிதல் சிறப்பானதாக அமைய வேண்டும், சமூகத்துக்கான அவனது நடத்தை நன்நெறியோடு இருக்க வேண்டும்.
ஒரு பதினொரு நிமிடம் செலவு செய்தீர்களானால் இந்தப் படத்தில் ஓர் பாடம் உங்களுக்கு இருக்கிறது.
கருத்துரையிடுக Facebook Disqus