0


201 (a). அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்டாட்டி.

201 (b). A fat purse never lacks companions.



202 (a). அற்ப அறிவு அல்லற்கிடம்.
202 (b). A little knowledge is a dangerous thing.



203 (a). ஆராய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.
203 (b). Look before you leap.



204 (a). ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு.
204 (b). Never lose sight of your goal.



205 (a). ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.
205 (b). Among the blind, the one eyed man is the king.



206 (a). இட்டுக் கெட்டார் யாருமில்லை.
206 (b). A drawn well never goes dry.



207 (a). இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.
207 (b). Nip evil in the bud.



208 (a). இமையின் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
208 (b). The burden of one’s own choice is never felt.



209 (a). இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
209 (b). Never ride on two horses.



210 (a). இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
210 (b). Don’t throw out the dirty water until you get the clean water.

கருத்துரையிடுக Disqus

 
Top