241 (a). குரங்குக்கு புத்திமதி சொல்லித் தூக்கணாங்குருவி கூடு
இழந்தது.
241 (b). Never advise the rogues.
242 (a). கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்.
242 (b). We lose what we don’t use.
243 (a). கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
243 (b). Prosperity never lacks friends.
244 (a). கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?
244 (b). Can you sell eggs to hens?
245 (a). கோவில் பூனை தேவருக்கு அஞ்சுமா?
245 (b). A cat may look at the King.
246 (a). செடியில் வணக்காததா மரத்தில் வணங்கும்?
246 (b). You can’t teach an old dog new tricks.
247 (a). செருப்புக்காகக் காலைத் தறிக்கிறது.
247 (b). Never cut your feet to fit the shoes.
248 (a). சேராத இடத்தில் சேர்ந்தால் துன்பம் வரும்.
248 (b). Better to be alone than in bad company.
249 (a). சோற்றுக்குக் கேடு; பூமிக்குப் பாரம்.
249 (b). If a person will not work, neither should he eat.
250 (a). தந்தை எவ்வழி மைந்தன் அவ்வழி.
250 (b). Like father, like son.
கருத்துரையிடுக Facebook Disqus