261 (a). பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
261 (b). The belly has no ears.
262 (a). முன் வைத்த காலைப் பின் வைக்காதே.
262 (b). Never give up!
263 (a). முருங்கையை ஓடிச்சு வளர்க்கணும். பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்.
263 (b). Spare the rod and spoil the child.
264 (a). முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
264 (b). We reap what we sow.
265 (a). வருந்தினால் வாராதது இல்லை.
265 (b). There is no pain without gain.
266 (a). வழவழத்த உறவைக் காட்டிலும் 6வைரம் பாய்ந்த பகை நன்று.
266 (b). The known enemy is better than the unknown friend.
267 (a). விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
267 (b). Child is the father of the man.
268 (a). நுணலும் தன் வாயால் கெடும்.
268 (b). A closed mouth catches no flies.
269 (a). வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்.
269 (b). Ask and it shall be given to you.
270 (a). விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
270 (b). No Rains, No grains!
கருத்துரையிடுக Facebook Disqus