281 (a). பானகத் துரும்பு.

281 (b). A fly in ointment.



282 (a). வேலைக்குத் தகுந்த வேஷம் போடு.
282 (b). A cat in gloves catches no mice.



283 (a). காராம் பசுவின் பால் வெள்ளை.
283 (b). A black hen lays white eggs.



284 (a). தணிந்த வில் தான் தைக்கும்.
284 (b). A friend’s frown is better than a foe’s smile.



285 (a). தருமம் தலை காக்கும்.
285 (b). A good deed never goes in waste.



286 (a). யானைக்கும் அடி சறுக்கும்.
286 (b). A good marksman may miss.



287 (a). குயவனக்கு ஆறு மாதம்; தடிக்காரனுக்கு அரை நாழி.
287 (b). A good name is sooner lost than won.



288 (a). பூனைக்குத் திண்டாட்டம் எலிக்குக் கொண்டாட்டம்.
288 (b). A shy cat makes a proud mouse.



289 (a). கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்தி விடும்.
289 (b). A small leak can sink a giant ship.



290 (a). நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
290 (b). When you need it, you don’t have it. When you have it, you don’t need it.
 
Top