லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரத்தின் மேயர் Arturas Zuokas என்பவர்,கண்ட கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வோரின் வாகனங்களை டாங்கி வண்டிகளை அதன் மேல் ஏற்றி நசுக்குகிறார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது :
இது வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயல்,இது போன்ற செயல்களை சகித்து கொள்ள முடியாது .இப்படிப் பட்ட தண்டனை கொடுத்தால் தான் பொது மக்கள் திருந்துவர் என்றார்