ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
 
Top