தர்மபுரியிலுள்ள "மல்லிகார்ஜுனர்" கோயிலில் உள்ள "நவாங்க" மண்டபத்தில்
நூறு தூண்கள் உள்ளன. அதில் இரு தூண்களின் அடி, பூமியைத் தொடுவதில்லை.
ஒரு.மெல்லிய குச்சியை நுழைத்து தூணின் மறுபக்கத்திலிருந்து எடுத்து இதைப்
பரிசீலித்துப் பார்க்க முடியும். ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை
கொண்டது.