- பாலூட்டி
2) இந்தியாவில் கொடிய விஷ பாம்பு எது?
- இராஜ நாகம் & கட்டு விரியன்
3) மிக வேகமாக நீந்தக் கூடிய மீன் எது?
- சைபிஷ்
4) லேடி பேர்ட் என்பது என்ன?
- ஒரு வகைப் பூச்சி
5) முதுமலை வனவிலங்கு புகலிடம் எங்குள்ளது?
- நீலகிரி
6) கூடு கட்டத் தெரியாத பறவை எது?
- குயில்
7) ‘சிந்தி’ என்றால் எந்த வகை பிராணி..?
- கறவைப் பசு (குஜராத்)
8) ஓங்கோல்’ என்றால் எந்த வகைப் பிராணி?
- ஆந்திரா வகை காளை
9) யானையின் கர்ப்பக் காலம் எவ்வளவு மாதங்கள்?
- 21-22 மாதங்கள்
10) கழுதை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்
தூங்கும்?
- சுமார் மூன்று மணி நேரம்
11) உலகிலேயே அதிக எடை உள்ள உயிரினம் எது?
- நீலத் திமிங்கிலம்
12) மூன்று இதயங்கள் கொண்ட மீன் எது?
- கட்டில் மீன்
13) நல்சரோவர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?
- குஜராத்
14) பாம்பின் நச்சுப்பல்லின் பெயர் என்ன?
- நீலி
15) மஸ்டாங் என்பது என்ன?
- குதிரை